follow the truth

follow the truth

October, 7, 2024
Homeஉள்நாடுஎரிபொருள் தரம் தொடர்பான சந்தேகங்களை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

எரிபொருள் தரம் தொடர்பான சந்தேகங்களை அறிவிப்பதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Published on

எரிபொருள் தரம் குறித்து ஏதேனும் சந்தேகம் காணப்படுமாயின் அது தொடர்பில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அறிவிப்பதற்காக இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விடயம் தொடர்பாக 011 5234234 மற்றும் 011 5455130 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு

சந்தையில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் முட்டைகளை பதுக்கி வைப்பதால் முட்டை விலை உயர்ந்துள்ளதாகவும் முட்டை உற்பத்தியாளர்கள் குற்றம்...

ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால்...

வேலை நிமித்தமாக இஸ்ரேல் செல்வோருக்கான விசேட அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் யுத்த மோதல்கள் காரணமாக வேலை நிமித்தம் இஸ்ரேலுக்கு வரவிருக்கும் இலங்கையர்கள் தேவையற்ற அச்சத்தை...