கென்யாவில் உள்ள இலங்கைத் தூதரக ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானம்

374

இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமை மற்றும் நாட்டில் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீவிரமான முயற்சிகளைக் கருத்தில் கொண்டு, கென்யாவின் நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் கொவிட்-19 நிதியத்திற்கு தமது ஒகஸ்ட் மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here