இன்று காலை இலங்கை வந்தடைந்த தென்னாபிரிக்க அணி வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை

890

இலங்கை அணியுடன் ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக தென்னாபிரிக்க அணி இன்று காலை நாட்டை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here