காபூல் குண்டுவெடிப்பு :ஐ.எஸ் தாக்குதல் என அமெரிக்கா அறிவிப்பு

1033

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள
ஹமிட் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு அருகில்
நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவால் நடத்தப்பட்டதாக நம்பப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here