TOP1உள்நாடு தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பது தொடர்பான தீர்மானம் இன்று By editor - 27/08/2021 09:22 456 FacebookTwitterPinterestWhatsApp தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளனர்