உள்நாடு கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் அஜித் ரோஹண By Viveka Rajan - 27/08/2021 13:08 676 FacebookTwitterPinterestWhatsApp கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்