மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

401

சீனாவிலிருந்து மேலும் மேலும் 23 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

அதற்கமைய, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திலனால் கொள்ளவனவு செய்யப்பட்ட 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

அத்துடன், சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here