எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி போக்குவரத்து சுகததாஸ உள்ளக அரங்குக்கு முன்னால் தடைப்பட்டுள்ளது.
இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
follow the truth
Published on