உலகம் காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தயாராகும் தலிபான்கள் By Viveka Rajan - 29/08/2021 13:14 975 FacebookTwitterPinterestWhatsApp காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கப் படை வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தை கைப்பற்ற தலிபான்கள் தயாராக உள்ளன என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன