உலகம் கொவிட் தடுப்பூசியில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் : உலக சுகாதார அமைப்பு By editor - 30/08/2021 11:58 314 FacebookTwitterPinterestWhatsApp ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்கள் ஆகியோருக்கு கொவிட் -19 தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்குமாறு உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் தெரிவித்துள்ளது.