கொவிட் வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு 7 மில்லியன் நன்கொடை அளித்த பொதுபல சேனா

574

பொதுபல சேனா பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பேராதனை பல்கலைக்கழகத்தின் கொவிட் -19 வைரஸ் கண்டறிதல் பிரிவிற்கு ரூபாய் 7 மில்லியன் நன்கொடை அளித்தார்

இதற்கு பேராதனை பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆசிரி அபயகுணவர்தன பொதுபல சேனாவிற்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here