follow the truth

follow the truth

November, 8, 2024
Homeஉள்நாடுடெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

டெல்டா பரவல் : நோயாளர் எண்ணிக்கை உயர்வு

Published on

டெல்டா திரிபு நாட்டில் அதிகளவில் பரவிவருவதன் காரணமாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகமத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (30) பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் தற்போது, நாளாந்தம் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாட்டில் மற்றொரு திரிபான சுப்பர் டெல்டா பரவுகின்றதா எனக் கண்டறிந்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2030ல் ஏற்றுமதி வருமானத்தை 40 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க தீர்மானம்

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை 2030 ஆம் ஆண்டளவில் 40 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி...

திங்கள் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, எதிர்வரும்...

வென்னப்புவ பகுதியில் துப்பாக்கிச்சூடு – இருவர் காயம்

வென்னப்புவ - கிம்புல்வான பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...