மேலும் 216 பேர் உயிரிழப்பு

783

நாட்டில் நேற்றையதினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும், 101 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 30.08.2021 30.08. பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 881/2021 வெளியிடப்பட்ட நேரம் 20:40 30.08,2021.ஆம்_ திகதி அறிக்கையிட ப்பட்ட கொவிட் மரணங்களின் ண்ணிக்கை இன்று 30.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை 30 வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 03 59 இடை யில் பெண்கள் 02 மொத்தம் 21 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 05 20 91 41 79 115 170 101 216 Dmrr થd w சமரநாயக்க தகவல் பணிப்பாளர் நாயகம் කාලඹ ල‍ිලංහාව. (+9411)2515759 www.news.lk"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here