கைதடி முதியோர் இல்லத்தில் 41 பேருக்கு கொவிட்

404

யாழ்ப்பாணம் – கைதடி அரச முதியோர் இல்லத்தில் உள்ள 41 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

இந்த முதியோர் இல்லத்தில் உள்ள சிலருக்கு நோய் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில், அவர்களில் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய, அந்த முதியோர் இல்லத்தின் 2 பணியாளர்கள் உள்ளிட்ட 41 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here