follow the truth

follow the truth

February, 18, 2025
Homeஉள்நாடுகொவிட் தொற்றால் மேலும் 194 பேர் உயிரிழப்பு

கொவிட் தொற்றால் மேலும் 194 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 194 பேர் உயிரிழந்துள்ளனர்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,185 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 31.08.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 884/2021 வெளியிடப்பட்ட நேரம் 18:55 திகதி அறிக்கையிட கொவிட் மரணங்களின் இன்று 31.08.2021ம் திகதி அறிக்கையிடப்பட்டதும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (30) உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 02 பெண்கள் இடை யில் 01 மொத்தம் 31 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 03 14 67 45 79 100 146 94 194 Dmar જd Im சமரநாயக்க தகவல் பணிப்பாளர் நாயகம் කොලට ය‍ීලංකාව. (+9411)2515759 www.news.ilk"

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்டாலினின் எதிர்ப்பு.. ஆசிரியர் தலைவர்கள் வரவழைக்கப்பட்டு உடனடி கலந்துரையாடல்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பான "சுபோதானி குழு அறிக்கை"க்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...

பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

ஒரு இறாத்தல் பாணின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் இணங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கோதுமை மாவின்...

‘ரட்ட அநுரட்ட அல்ல, ரட்ட ஐஎம்எப் இற்கு’ – சஜித்

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்க கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...