ஜனவரி மாதம் கொலம்பியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ‘மு’ எனப்படும் புதிய கொரோனா வைரஸ் வகையை கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விஞ்ஞான ரீதியாக பி .1.621 என அறியப்படுகிறது
புதிய வைரஸ் பிறழ்வுகள் தோன்றுவத கவலையளிப்பதாகவும் தொற்று விகிதங்கள் உலகளவில் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது
கொவிட் -19 ஐ ஏற்படுத்தும் ளுயுசுளு-ஊழஏ-2 உட்பட அனைத்து வைரஸ்களும் காலப்போக்கில் மாறுகின்றது
தற்போது உலகளவில் நான்கு கொவிட் -19 வகைகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. ,தில் 193 நாடுகளில் ,ருக்கும் அல்பா மற்றும் 170 நாடுகளில் டெல்டாவும் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது தற்பொது ‘மு’ உட்பட ஐந்து வகைகள் கண்காணிக்கப்பட உள்ளன.