இன்று மேலும் 2,884 பேருக்கு தொற்றுறுதி

877

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,884 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 443,186 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 01.09.2021 ஊடகஅரிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 18.50 இன்றுடு ஊடக அறிக்கை இலக்கம்: 887/2021 வெளியிடப்பட்ட நேரம் 18.50 கொவிட் தொற்றுக்குள்ளானேோரின் இன்று 2021 செப்டெம்பர் 01 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. ஊடத அறிக்கை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று 440302 2884 மொத்தம் 443186 Dmrr ad m மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කිරුලපනම කොළඹ0 ශ්‍ීලංකාව. இலங்கை. iLanka. Kirulapona Avenue, Colombo0 (+941 2515759 a (+9411)2514753 தமிe infodept@sit.lk www.news.lk"

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here