follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகொவிட் தொற்று : 215 பேர் உயிரிழப்பு

கொவிட் தொற்று : 215 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 100 பெண்களும் 115 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Goveme Information 01.09.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 888/2021 வெளியிட நேரம் 19:45 2021.09.01ம் திகதி அறிக்கையிட கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.09.01ம் திகதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று (யூலை 31) உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் 01 பெண்கள் இடையில் 01 மொத்தம் வயது மற்றும் அதற்கு 28 மேல் மொத்தம் 02 18 86 46 81 115 167 100 215 mmrr' পd Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் .කිරුලපන කාලඹ05 යිලංකාව. +9411)2515759 www.news.lk"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...