மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

857

கொரோனா தொற்று உறுதியான மேலும் 2,773 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 446,903 ஆக அதிகரித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் Department Government Information 02.09.2021 ஊடக_அறிக்கை பிரதம் ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் முழுமைப்படுத்தல் 19.10 ஊடக அறிக்கை இலக்கம்: 891/2021 வெளியிடப்பட்ட நேரம் 19.10 இன்றட (0മ) கொவிட் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை- ஊடக_ அறிக்கை இன்று 2021 செப்டெம்பர் 02 இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை பின்வருமாறு. உறதிப்படுத்தப்பட்ட மொத்த எண்ணி க்கை இன்று புதிதாக பதிவானோர் எண்ணிக்கை (புதுவருட கொவிட் கொத்தணி) முதல் சுற்று மொத்தம் 444130 2773 446903 Dmrr Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ,කිරුලපනම කොළඹ05 ශ්‍ීලංකාව. கொழும்பு இலங்கை. Kirulapona Avenue, Ûo0 riLanka. தொட (+941 1)2515759 ouf (+9411)2514753 மிட infodept@sit.lk www.news.lk"

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here