கொவிட் தொற்றால் மேலும் 204 பேர் உயிரிழப்பு

541

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 204 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 95 பெண்களும் 109 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව Department Government Information 2021.09.02 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 893/2021 வெளியிடப்பட்ட நேரம் 20:10 2021.09.02ம் திகதி அறிக்கைய் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று 2021.09.02ம் திகதி அறிக்கையிடப்பட்டதுப் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண ங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் வயது பெண்கள் 03 இடையில் 02 மொத்தம் 30 வயது மற்றும் அதற்கு மேல் மொத்தம் 05 20 76 50 73 109 149 95 204 Oiay Iu மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කිරුලපන කොලඹ යීලංකාව. 9411)2515759 www.news.lk"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here