follow the truth

follow the truth

July, 27, 2024
Homeவிளையாட்டுஇலங்கை இளையோர் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க நியமனம்

இலங்கை இளையோர் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக அவிஷ்க நியமனம்

Published on

19 வயதுக்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் அவிஸ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரை அவர் குறித்த அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

ICC 3 ஆம் மட்ட தகுதிபெற்ற பயிற்றுவிப்பாளரான அவிஸ்க குணவர்தன, 19 வயதுக்குபட்பட்ட ஏ அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளார்.

மேலும், பல கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளி்ல் இலங்கை தேசிய அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராகவும் அவிஸ்க குணவர்தன செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 2 வது அரையிறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில்...

இந்திய T20 தொடரிலிருந்து விலகிய மற்றுமொரு வீரர்

இந்தியாவுடனான T20 கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ விலகியதையடுத்து வரவிருக்கும் போட்டிகளில் அவருக்கு பதிலாக...

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று

மகளிர் ஆசிய கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்திய – பங்களாதேஷ் மகளிர் அணிகள்...