ஐஎஸ்ஐஎஸ் இனால் ஈர்க்கப்பட்ட இலங்கையர் சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை கத்தியால் குத்தினார் : பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

1426

பயங்கரவாதி ஒக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் இன்று 6 பேரை குத்தினார், அவரை பொலிசார் சுட்டுக் கொன்றனர் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார். தாக்குதல் நடத்தியவர் 2011 இல் நியூசிலாந்திற்கு வந்த இலங்கை பிரஜை என்று ஆர்டெர்ன் கூறுகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here