follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுகொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதிக்கு பூட்டு

கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதிக்கு பூட்டு

Published on

சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தவுள்ள சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

LATEST NEWS

MORE ARTICLES

“இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது”

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தொடர்பில் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

இன்று முதல் சிறை அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்

சுகயீன விடுப்பு அறிக்கை மூலம் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிறைச்சாலை அதிகாரிகள்...

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அதிகாரிகள் பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக மலை மற்றும் வனப்பகுதியில்...