‘சன்ஷைன் சுத்தா’ துப்பாக்கிச்சூட்டில் பலி

950

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான ‘சன்ஷைன் சுத்தா’ எனப்படும் அமில பிரசன்ன ஹெட்டிஹேவா துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை, வரக்காபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here