பங்களாதேஷ் அணி வெற்றி

964
பங்களாதேஷ் அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது 20க்கு 20 கிரிக்கெட்  போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி வெற்றிபெற்றது
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களை  பெற்று தோல்வியடைந்தது
5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் பங்களாதேஷ் அணி 2 – 0 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here