follow the truth

follow the truth

June, 19, 2025
Homeஉள்நாடுமுன்னாள் பிரதமர் மஹிந்த நலமுடன் இருக்கின்றார் – நாமல்

முன்னாள் பிரதமர் மஹிந்த நலமுடன் இருக்கின்றார் – நாமல்

Published on

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், முன்னாள் பிரதமர் குறித்து தவறான தகவலை பரப்பாமல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலின் ஈரானிய தாக்குதல் – நடத்தப்பட்டிருக்கக் கூடாது – ரணில் [VIDEO]

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள Valdai Discussion Club கலந்துரையாடலில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈரான்...

இந்த ஆண்டு நூறு ஆரம்ப சுகாதாரப் பிரிவுகள் நிறுவப்படும்

நாட்டு மக்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆரம்ப சுகாதார சேவையை எதிர்காலத்தில் மிகவும் சிறந்த மற்றும் வினைத்திறனான ஆரம்ப சுகாதார...

“Clean Sri Lanka” வின் கீழ் பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட "Clean Sri Lanka"...