follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுமனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !

Published on

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக சாட்சியம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார்.

 

LATEST NEWS

MORE ARTICLES

கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது: போக்குவரத்து பாதிப்பு

கண்டி நகரில் இன்று (16) பெய்த கடும் மழையினால் கண்டி ரயில் நிலையம் மற்றும் கண்டி நகரின் பல...

“ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க சட்டம் இல்லை”

தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் அதற்கு சட்டரீதியாக சாத்தியமில்லை என பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்...

ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் செய்த முறைப்பாட்டின்...