follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுகொவிட் தொற்றால் மேலும் 202 பேர் உயிரிழப்பு

கொவிட் தொற்றால் மேலும் 202 பேர் உயிரிழப்பு

Published on

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 202 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 89 பெண்களும் 113 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

May be an image of text that says "රජයේ පවෘත්ති දෙපාර්තමේන්තුව திணைக்களம் Department Government Information 03.09.2021 பிரதம ஆசிரியர் செய்தி ஆசிரியர் பணிப்பாளர் (செய்தி) செய்தி முகாமையாளர் அறிவித்தல் இலக்கம் 896/2021 வெளியிடப்பட்ட நேரம் 20:10 2021.09.03ம் திகதி அறிக்கையிட கொவிட் மாணங்களின் எண்ணிக்கை இன்று 2021.09.03ம் திகதி அறிக்கையிடப்பட்டதும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதுமான கொவிட் 19 தொற்று மரண மரணங்களின் எண்ணிக்கை பின்வருமாறு. வயதெல்லை வயதுக்கு கீழ் ஆண்கள் வயது 02 பெண்கள் இடையில் 03 மொத்தம் வயது மற்றும் அதற்கு 24 மேல் மொத்தம் 05 18 87 42 68 113 155 89 202 Dmny' Imm மொஹான் சமரநாயக்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் කොලඹ &ලංකාව. +9411)2515759 www.news.lk"

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் பௌத்த தர்மத்தை திரிபுபடுத்தி தொகுக்கப்படும் நூல்கள்

பௌத்த தர்மம் போன்று நாட்டின் வரலாற்றையும் திரிபுபடுத்தும் 12 நிலையங்கள் இதுவரை நாட்டிற்குள் இயங்கிவருவதாக தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான...

விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்கும் நடவடிக்கையுடன், விலையை காட்சிப்படுத்தாத கடைக்காரர்களுக்கு எதிராக சட்ட...

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் என்பதை ஏற்கனவே அறிந்தேன் – ஜனாதிபதி

இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதை ஏற்கனவே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவிடம்...