உள்நாடு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் தம்மிக்க பெரேரா! By Viveka Rajan - 10/07/2022 12:48 531 FacebookTwitterPinterestWhatsApp முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜூலை 9 மக்கள் புரட்சிக்குப் பின்னர் இதுவரை 5 கபினட் அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.