follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஆளும்கட்சியின் முடிவில் மாற்றமில்லை!

ஆளும்கட்சியின் முடிவில் மாற்றமில்லை!

Published on

கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான கட்சியின் ஆதரவு குறித்து கேள்வியெழுப்பி பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கருத்து தற்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கே சாதகமாகவே உள்ளது எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்

 

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...