மேலும் 189 பேர் மரணம் : மொத்த எண்ணிக்கை 10, 000ஐ கடந்தது

846

நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව தகவல் திணைக்களம் of Government 05.09.2021 Chief Editor /News Editor Director (ws)/ News Manager Release No:903/2021 Time 18.50 Covid death figures reported today 05.09.2021 Covid 19 death figures that were reported today September 05 2021 after confirmed by the Director General of Health Services yesterday (04) are as follows. Male Age group Below years Between 30-59 years 60 years above Total Female Total 20 76 96 14 78 93 34 154 189 Dmur' ad Iwm Mohan Samaranayake Director General of overnment Information කිරුලපන මාවන, කොලය ලංකාට. கிருலப்பனை எவளியு. கொழப்பு இலங்கை. தர 9411)2515759 11)2514753 wwww.news.lk"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here