விளையாட்டு ICC டி-20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு By Shahira - 06/09/2021 13:53 1016 FacebookTwitterPinterestWhatsApp 2021 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இதில் ஆசிப் அலி மற்றும் குஷ்தில் ஷா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.