follow the truth

follow the truth

May, 21, 2024
Homeஉள்நாடுமனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - அமெரிக்க செனட் குழு

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – அமெரிக்க செனட் குழு

Published on

போராட்டக்காரர்களை ஒடுக்கும் செயற்பாடுகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க செனட் சபையின் வௌிவிவகாரம் தொடர்பான குழு (US Senate Committee) ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுடன் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக உழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் முதலில் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபையின் வெளிவிவகார குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

தம்மிக்க பெரேராவிடமிருந்து மட்டக்களப்பிற்கு 3 IT வளாகங்கள்

உலகில் வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் கல்வியும் மேம்பட்ட நிலையில் இருப்பதால், கல்வி மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியின் முதலாவது பேரணி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படும் புதிய கூட்டணியின் முதலாவது பேரணி மற்றும் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம்...

இலங்கைக்கு முதன்முறையாக புத்தம் புதிய வகை பெட்ரோல்

முதன்முறையாக, இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த மே மாதம் (18) மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து...