follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி

Published on

இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திபொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜனாதிபதி தேர்வில் வெற்றி பெற்றமைக்காக ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.

No photo description available.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...