இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றி

804

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன்பின்னர் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய இந்திய அணி 466 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தநிலையில், 368 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 210 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here