கடந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கில் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபா

544

கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதியிலிருந்து கடந்த 3 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் இறக்குமதி வரி வருமானமாக 9.34 பில்லியன் ரூபா ஈட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் சுங்கத்திணைக்களத்தால் அனுமதியளிக்கப்பட்ட ஏற்றுமதிகளின் பெறுமதி 46.43 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here