ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படும் என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.