TOP1உள்நாடு நிதி சீராக்கல் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் By Viveka Rajan - 07/09/2021 18:04 1499 FacebookTwitterPinterestWhatsApp வெளிப்படுத்தப்படாத சொத்துக்களை சட்டபூர்வமாக்குவதற்கு அனுமதி வழங்கும் நிதி சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 134 வாக்குகளும் எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.