தினேஷ் பிரியந்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் (படங்கள்)

443

பராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களான தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட வீரர்கள் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தனர்.

இதேவேளை, பராலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தினேஸ் பிரியந்வை கௌரவிக்கும் வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்,  விசேடமான கேக் ஒன்றை வடிவமைத்து, விமானத்தினுள் உபசரிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of strawberry, cake and text that says "Mι. Dinesh Priyantha SL'ST Gold Medalist world record Congratulations from Srilankan Airlines"

May be an image of 4 people, people standing and indoor

May be an image of one or more people, people standing and indoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here