ஜனாதிபதியின் உரை சிறப்பு – சஜித் பாராட்டு

767

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கை விளக்க உரையில் உள்ள உள்ளடக்கங்கள் சாதகமானவை. எனவே, சொல்லுக்கு ஜனாதிபதி செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சர்வக்கட்சி வேலைத்திட்டத்தை தான் ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here