தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும், எனினும் முடிவடைய மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு வந்தவுடன் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.