22 பேர் கொண்ட இலங்கை சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது

508

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் 22 பேர் கொண்ட சுற்றுலா ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழுவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் உள்ளனர்.

உறுப்பினர்கள்:

  • ஹர்ஷ பாண்டுக கீர்த்திநந்தா
  • பிரியந்த பெர்னாண்டோ
  • ஷிரந்த பீரிஸ்
  • சாலக கஜபாஹு
  • கிஷு கோம்ஸ்
  • சுரேஷ் ராஜேந்திரா
  • ரொஹான் அபேவிக்ரம
  • தர்ஷன தரங்கா
  • மஹேன் காரியவசம்
  • புத்திக ஹேவாவசம்
  • கலாநிதி நிர்மல் டி சில்வா
  • பேராசிரியர் ராஜ் சோமதேவா
  • அரித விக்கிரமசிங்க
  • டாக்டர். பி. தரங்கா
  • நிரோஷ் குணவர்தன
  • ரிச்சர்ட் நட்டல்
  • ஏஞ்சலின் ஒண்டாட்ஜே
  • ஹிரன் குரே
  • சந்திரசிறி ஜயலத்
  • உபாலி டயஸ்
  • சாந்தனி வில்சன்
  • பிரசாத் ரணசிங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here