இத்தாலிக்கு அடுத்த வாரம் விஜயமொன்றை மேற்கொள்ளும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பரிசுத்த பாப்பரசரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க மாட்டார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.
அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...