சில பொலிஸ் நிலையங்கள் தண்ணீர் கட்டணங்களை செலுத்தவில்லை : அரசு தெரிவிப்பு

494

நாட்டில் உள்ள சில பொலிஸ் நிலையங்களில் தண்ணீர் கட்டணம் கட்டவில்லை. இதனால் இவர்களுக்கு அளிக்கப்படுகின்ற கொடுப்பனவுகளை மீட்க இந்த பொலிஸ்; நிலையங்களில் சுற்றிவளைப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே நாணயக்கார இதனை தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here