பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ´ருஹுனு குமாரி´ கடுகதி ரயில் தடம்புரண்டதால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில் பூஸ்ஸ பகுதியில் இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....