follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி

Published on

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்படி, இந்தோனேசியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அத்மிரால் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் விவசாய, வனவிலங்கு, வனஜீவராசிகள், தேசிய கொள்கைகள், சுகாதாரம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுகளுக்காக நியமிக்கப்பட்ட செலாளர்களுக்கான அனுமதியை நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...