follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா

ரஷ்யாவிற்கு படைகளை அனுப்பும் சீனா

Published on

இந்தியா, பெலாரஸ், ​​மங்கோலியா, தஜிகிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்க சீன துருப்புக்கள் ரஷ்யாவுக்குச் செல்லும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது போரை நடத்தினாலும், ஒகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 5 வரை இராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்தது.

இந்த பயிற்சியில் பங்கேற்பது ரஷ்யாவுடனான இருதரப்பு வருடாந்திர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும் என்று சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...