கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நடிகர் ஜாக்சன் அந்தோனியை பார்வையிட்டார் ஜனாதிபதி

650

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (19) காலை திடீரென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகர் ஜாக்சன் அந்தோனியை சந்தித்தார்.

அனுராதபுரம், தலாவ ஏழாம் மைல் பகுதியில் காட்டு யானை மீது கெப் வண்டி மோதியதில், ஜாக்சன் அந்தோனி  படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here