லாஃப் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் குறைப்பை?

969

லாஃப் சமையல் எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறைக்கப்படும் என அக்குழுமத்தின் தலைவர் W.K.H வகபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் லாஃப் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டதாகவும், அடுத்த மாதமும் அதே அளவு விலை குறைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

12.5 கிலோ எடை கொண்ட லாஃப் கேஸ் சிலிண்டரின் தற்போதைய விலை 5,800 ரூபாவாகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here