follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையினை மீளப்பெறுமாறு உத்தரவு!

பெத்தும் கேர்னருக்கு எதிரான பிடியாணையினை மீளப்பெறுமாறு உத்தரவு!

Published on

போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

சந்தேக நபரான போராட்டக்கள செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...